ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மட்டுப்படுத்தப்படாத மாமிச உணவு புவிவெப்பமடைதலை மோசமாக்குகிறது

மனிதர்களின் உணவில் மாமிசத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, உலகின் சுற்றுசூழலுக்கு அது மிகப்பெரும் பாதகங்களை ஏற்படுத்துவதாகவும், குறிப்பாக கிரீன்ஹவுஸ் கேஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பூவி வெப்பமடைவதை அதிகப்படுத்தும், கரியமிலவாயு உள்ளிட்ட போர்வைவாயுக்களின் உற்பத்தியை அது அதிகப்படுத்துவதாகவும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.