ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மனநோயைத் தீர்க்க முயலும் மூளை ஆய்வுகள்

  • 17 பிப்ரவரி 2016

மனித மூளையை புரிந்துகொள்வதற்கான ஆய்வுகளின் ஒரு பகுதியாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்கூடத்தில் மூளையின் சிறுபிரதிகள் உருவாக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதர்களின் மன ஆரோக்கியத்தில் அவர்களின் மூளையின் அரோக்கியம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

எனவேஇந்த ஆய்வின் முடிவுகள் மனநோய்க்கான புதிய சிகிச்சி முறைகளை உருவாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.