Media Player

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
13.04.2016
இன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கி; 'கனவுப் பயணம்' சாத்தியமாகுமா?
விண்கலன்களில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் எடுக்கும் பயணத்தை நுண்கலன்களில் வெறும் 30 ஆண்டுகளில் முடிக்க விஞ்ஞானிகள் முயல்கிறார்கள்.