ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் - தொழில்நுட்பக் காணொளி

லாஸ் ஏஞ்சல்ஸ்ல் நடந்த வருடாந்திர ஈ-3 விடீயோ விளையாட்டு, லிங்க்ட்இன்(linkedin)ஐ விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட், வின்வெளிப் பயண வணிக நிறுவனமான, ஸ்பேஸ் x Space X யின் ராக்கெட் பயணம் ஆகியவை அடங்கிய பிபிசியின் 'க்ளிக்' தொழில் நுட்பக் காணொளி.