காவிரி விவகாரத்தில் மத்திய  அரசை சாடும் துரைமுருகன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு ஒருதலைப்பட்சமானதா? துரைமுருகன் கருத்து

இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து முன்னாள் பொதுப்பணி அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.