என் கனவு, லட்சியம் எல்லாமே  கால்பந்து தான்: ரூபா தேவி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

என் கனவு, லட்சியம் எல்லாமே கால்பந்து தான்: ரூபா தேவி

தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ள ரூபா தேவி தனது அனுபவங்களை பிபிசி தமிழோசையிடம் எடுத்துரைத்தார்.