தொலைவிலிருந்து பந்தை கூடைக்குள் கச்சிதமாக போட்ட வீரர் (காணொளி)

தொலைவிலிருந்து பந்தை கூடைக்குள் கச்சிதமாக போட்ட வீரர் (காணொளி)

ஓக்லஹாமா நகரில் தண்டர் மற்றும் போர்ட்லேண்ட் ஆகிய அணிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது, போட்டியின் பாதி நேரத்தில், தண்டர் அணியின் தாஜ் கிப்சன் சுமார் 70 அடி தூரத்திலிருந்து கூடைக்குள் சரியாக பந்தை எறிந்து போர்ட்லேண்ட் அணியை முன்னிலையில் நிறுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்