அசராமல் அசத்தும் பாட்டி-101 வயதில் தங்கப்பதக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அசராமல் அசத்தும் பாட்டி-101 வயதில் தங்கப்பதக்கம்

நியூசிலாந்தில் நடைபெற்ற மூத்தோருக்கான உலகப் போட்டியில், இந்தியாவின் 101 வயதான மான் கவுர் 100மீ ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.