இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தில்ஷான் நீதிமன்றத்தில் சரண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தில்ஷான் நீதிமன்றத்தில் சரண்

  • 25 ஏப்ரல் 2017

கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் இன்று தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வேண்டுகோளுக்கு இணங்க, கைது உத்தரவை வாபஸ் பெற்ற நீதிபதி வழக்கு விசாரணைகளுக்கு தவறாமல் வர வேண்டுமென திலகரத்ன தில்ஷானுக்கு ஆணையிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்