பெண்கள் விளையாட்டில் மாற்றம் வந்துள்ளதா? மித்தாலியின் பெற்றோர் பேட்டி

20 வருடங்களில், இந்தியாவில் பெண்கள் விளையாட்டுகளில் பெரும் மாற்றம் வந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர் இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் பெற்றோர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :