மகளிர் உலக கோப்பை 'சாம்பியன்' இங்கிலாந்து (புகைப்படத் தொகுப்பு)

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசாத்தில் வென்ற இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

படக்குறிப்பு,

சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து

படக்குறிப்பு,

வெற்றி களிப்பில் இங்கிலாந்து வீராங்கனைகள்

படக்குறிப்பு,

4-ஆவது முறையாக உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து

படக்குறிப்பு,

அரைச்சதம் அடித்த ஸ்கிவர்

படக்குறிப்பு,

உலக கோப்பையுடன் காட்சியளிக்கும் இங்கிலாந்து வீராங்கனைகள்

படக்குறிப்பு,

கோப்பையை முத்தமிடும் இங்கிலாந்து அணித்தலைவர் நைட்

படக்குறிப்பு,

செல்பி எடுத்துக்கொள்ளும் இங்கிலாந்து வீராங்கனைகள்

படக்குறிப்பு,

ஏமாற்றத்தில் இந்திய வீராங்கனைகள்