சொகுசு கார் யுகத்தில் `சைக்கிளிங்’ ஆர்வம் காட்டும் சென்னை இளைஞர்கள்
சொகுசு கார் யுகத்தில் `சைக்கிளிங்’ ஆர்வம் காட்டும் சென்னை இளைஞர்கள்
இந்த சொகுசு கார் யுகத்தில், 'சைக்கிளிங்` மீது ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள் சென்னை இளைஞர்கள். சைக்கிளிங் கிளப்புகள் அமைத்து பல கிலோமீட்டர்தூரம் தினமும் சைக்கிளிங் செல்கிறார்கள். இதற்கான குழுக்களும் சமூக ஊடகங்களில் இருக்கின்றன.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்