சிக்ஸர்கள் விளாசும் சச்சினின் பேட்டை தயாரிப்பது யார்?

சிக்ஸர்கள் விளாசும் சச்சினின் பேட்டை தயாரிப்பது யார்?

இவர்தான் அஸ்லாம் சௌத்ரி. இவர் 'பேட்மேன்' என்று அழைக்கப்படுகிறார்.

ஐ.பி.எல் சமயங்களில் மட்டைகள் அடிக்கடி உடையும் என்பதால் இவருக்கு அப்போது அதிக வேலை இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: