ஒரு பெண்கூட இல்லாத உலகின் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரு பெண்கூட இல்லாத பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியல்

2018ஆம் ஆண்டுக்கான அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக பெண்கள் யாரும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

2017ல் இடம் பெற்றிருந்த செரீனா வில்லியம்ஸ் மகப்பேறுக்காக இடையில் விளையாடாமல் இருந்தார்.

எனினும்,விளையாட்டில் பாலின பேதங்கள் குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: