உபகரணம் இல்லாமல் நீருக்கடியில் ஐந்து நிமிடம் இருக்கும் பெண்கள்
உபகரணம் இல்லாமல் நீருக்கடியில் ஐந்து நிமிடம் இருக்கும் பெண்கள்
உலகம் முழுவதுள்ள ஃபிரீ-டைவர்ஸ் எனப்படும் முக்குளித்தல் செய்பவர்களுக்கான தலைமையகமாக எகிப்தின் கிழக்கு கடலோரப் பகுதி விளங்குகிறது.
"உபகரணமின்றி நீரில் மூழ்கி முக்குளிக்கும்போது நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் உலகம், கடல், உயிரை மட்டுமே உணருவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்