“சென்னை வராததற்கு காரணம் என்ன?” - பிபிசி தமிழுக்கு சுவிட்சர்லாந்து வீராங்கனையின் தந்தை பிரத்யேக பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

#BBCExclusive “இந்தியாவுக்கு வருவதில் மகிழ்ச்சியே” - சுவிட்சர்லாந்து வீராங்கனையின் தந்தை பேட்டி

சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணியின் முதல்நிலை வீராங்கனை ஏம்பர் அலின்க்ஸ் “இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு” என்பதால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்ற தகவல் பல ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து ஏம்பர் அலின்க்ஸ் மற்றும் அவரது தந்தை பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.

இந்த பேட்டி குறித்த கட்டுரையை படிக்க: "சென்னை வராததற்கு காரணம் என்ன?" - விளக்கும் சுவிட்சர்லாந்து வீராங்கனையின் தந்தை #BBCExclusive

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :