கோலாகலமாக நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள்

இந்தோனீஷிய தலைநகர் ஜகார்டாவில் நடைபெற்று வந்த 18ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகல விழாவுடன் நிறைவு பெற்றது.

இதில் இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை பெற்று 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :