இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற ஏழைப் பெற்றோரின் மகள்
இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற ஏழைப் பெற்றோரின் மகள்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் ( 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய) பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்மணிதான் ஸ்வப்னா. கடும் பயிற்சிகள் ஸ்வப்னாவுக்கு அதிக வலியை தரும். தாடை, கால்கள் மற்றும் முதுகில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆனால், அவர் மனம் தளரவில்லை.
தொழில்முறை விளையாட்டு வீரர்களாக உருவாக ஆசைப்படும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு உத்வேகமாக உருவெடுத்துள்ளார் ஸ்வப்னா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்