வேகமான மனிதரான உசைன் போல்டை மிஞ்சுவாரா இந்த 7 வயது சிறுவன்?

வேகமான மனிதரான உசைன் போல்டை மிஞ்சுவாரா இந்த 7 வயது சிறுவன்?

ருடால்ப் ‘பிளேஸ்’ இன்கிராம் 100 மீட்டர் தொலைவை 13.49 வினாடிகளில் ஓடிக் கடக்கிறார்.

தனக்கு போட்டியாளர் தான்மட்டுமே என்று எண்ணும் இந்த சிறுவன் தனது முந்தைய வேகத்தை முறியடிக்க முயல்கிறார்.

அமெரிக்க கால்பந்து போட்டியின் மிகப்பெரிய ரசிகரான பிளேஸ், அந்த விளையாட்டிலும் கோலோச்சி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :