சானியா மிர்சாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சோயிப் அக்தர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரவு விருந்து சர்ச்சை: சானியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய சோயிப் அக்தர்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு அந்நாட்டு வீரர்கள் போட்டிக்கு முந்தைய நாள் இரவுநேர விருந்தில் பங்கேற்றதே காரணமென்று கூறி புகைப்படம் ஒன்றை பகிர்ந்தனர்.

குறிப்பாக, அந்த புகைப்படத்தில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் சோயிப் மாலிக் மற்றும் அவரது மனைவியும் இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் களமிறங்கியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :