டக்வொர்த் லூயிஸ் முறையை புரிந்து கொள்வது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டக்வொர்த் லூயிஸ் முறையை புரிந்து கொள்வது எப்படி?

இணையத்தில் எப்போதும் கேலிக் கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு விஷயம் டக்வொர்த் லூயிஸ் முறை. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால், சில கணக்கீடு முறையால், விநோதமான இலக்கு வைக்கப்படுகிறது என்ற ஒரு விமர்சனம் உள்ளது.

டக்வொர்த் லூயிஸ் முறையில் எப்படி இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது? எப்போதெல்லாம் இந்த முறை பயன்படுத்தப்படும்? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை இந்தக் காணொளியை பார்தது தெரிந்து கொள்ளுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :