கிரிக்கெட் சூதாட்டம்: நடத்துகின்றவர் என்ன சொல்கிறார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிரிக்கெட் சூதாட்டம் - சட்டவிரோதமாக நடத்துகிறவர் என்ன சொல்கிறார்?

விளையாட்டில் சூதாட்டம் சட்டவிரோதமாக இருந்தாலும், இந்தியாவில் இது மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்த நிழலுலக தொழில் 50 பில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புடையது என நம்பப்படுகிறது. இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் சூதாட்டம் உச்சத்தை அடைந்துள்ளது.

பத்தாண்டு காலமாக இந்த சூதாட்டத்தை நடத்தி வருகின்ற ஆர்யன், அநாமதேய இணைய அழைப்பு மூலம் இந்த சூதாட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார்.

செய்தியாளர்: ஜோ மில்லர்

தயாரிப்பாளர்: பூஜா அகர்வால்

காணொளித் தொகுப்பு: விஷ்ணு வர்தன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்