தடைகளை தாண்டி சாதித்த தங்க மங்கை மானசி ஜோஷி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தடைகளை தாண்டி சாதித்த தங்க மங்கை மானசி ஜோஷி

உலக பாரா பேட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி கடந்த சனிக்கிழமை தங்கம் வென்றார்.

உலக பேட்மிண்டன் போட்டியில் பி. வி. சிந்து தங்கம் வென்ற ஒரு நாளுக்கு முன்னர், மானசி ஜோஷி தங்கம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் போட்டியில் அனுபவம் வாய்ந்த பருல் பார்மருக்கு எதிராக மானசி ஜோஷி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

உலக பேட்மிண்டன் போட்டியை மூன்று முறை வென்ற பருல் பார்மருக்கு எதிராக இந்த ஆண்டு பல முறை விளையாடி தோற்றவர் மானசி ஜோஷி.

ஆனால், சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில், 21-12, 21-7 என நேர் செட்களில் பார்மரை வென்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: