வெளிச்சத்தை நோக்கி…
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சதுரங்கம்: பதக்கத்தைக் குறிவைக்கும் பார்வை மாற்றுத் திறனாளி அன்பரசி

தன் பார்வைக் குறைபாட்டையும், வயதையும் மீறி சதுரங்கத்தில் ஃபைட் ரேட்டிங் எடுக்கப் போகும் அன்பரசி, இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்வதே தமது கனவு என்கிறார். தன்னம்பிக்கை ஊட்டும் அவரது கதை இதோ.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :