தடைகளை தாண்டி சாதனை படைக்கும் வீராங்கனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திருமணம், மணமுறிவு கடந்து வுஷு போட்டியில் சாதிக்கும் காஷ்மீரிப் பெண் அபிதா

திருமணம், விவாகரத்து என பலவற்றை கடந்து வென்றுள்ளார் அபிதா அக்தர். 2017ல் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்றுள்ள அபிதா, தனது பகுதியில் உள்ள பல பெண்களுக்கு, விளையாட்டில் சாதிப்பதற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

காணொளி தயாரிப்பு: அமீர் பீர்ஜாதா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: