கணவருக்காக மாரத்தானில் ஓடிய பாட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

60 வயதில் மாரத்தான்: தன்னம்பிக்கையின் அடையாளமான லதா

உள்ளூர் இளைஞர்களின் ஆலோசனையின் பேரில், 60 வயதில் மாரத்தானில் ஓட முடிவு செய்தார் லதா. கணவரின் மருத்துவ செலவுக்குத் தேவையான 5000 ரூபாய் பரிசு வெல்வதற்காக மாரத்தானில் ஓடிய லதாவின் வாழ்க்கை இப்போது படமாகிறது.

செய்தி: ஹலிமா குரேஷி

காணொளி: நிதின் நகர்தானே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: