ஹாக்கியில் கோல் போட்டு, வாழ்க்கையை வென்ற வீராங்கனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹாக்கியில் கோல் போட்டு, வாழ்க்கையில் வென்ற வீராங்கனை

ஹரியானா மாநிலம் சோனிபத் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் நேஹா கோயல், பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, வறுமை, சமுதாயத்தின் அழுத்தத்தை தாண்டி இப்போது ஹாக்கியில் பதக்கங்களை குவித்து வருகிறார்.

"சீனியர் தேசிய அணியில் நான் சேர்ந்ததில் இருந்து ரயில்வே அணி தொடர்ந்து தங்கப் பதக்கங்கள் வென்று வருகிறது. ஆசிய போட்டியில் கடைசி தருணத்தில் நான் அடித்த கோலால் தற்போது இந்திய அணி ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறது."

செய்தியாளர் : சுர்யான்ஷி பாண்டே

ஒளிப்பதிவு : டெப்லின் ராய்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: