துப்பாக்கிச் சுடுதல்: ஆண்கள் - பெண்கள் நேருக்குநேர் மோதினால் எப்படி இருக்கும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் - பெண்கள் நேருக்கு நேர் மோதினால் எப்படி இருக்கும்?

வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் முறையாக ஆண்களும், பெண்களுக்கும் நேருக்குநேர் மோதவுள்ளனர்.

இந்நிலையில், இந்த அனுபவத்தை ஏற்கனவே 'லக்ஷ்யா கோப்பை'யின் மூலம் இந்தியாவில் வழங்கி வருகிறார் இந்தியாவின் முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான சுமா ஷிருர்.

"இந்த கோப்பைக்காக முன்னணி பெண் மற்றும் ஆண் துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் நேருக்குநேர் மோதுவதால், அழுத்தமும் சற்று அதிகமாகவே இருக்கும்" என்று கூறுகிறார் ஐஸ்வரி தோமர் என்னும் துப்பாக்கிச் சுடுதல் வீரர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: