ரக்பி அரங்கில் இந்தியாவை உயர்த்தும் இளம் வீராங்கனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரக்பி பற்றியே அறிந்திராத பெண் சர்வதேச விளையாட்டு வீராங்கனை ஆன கதை

பிகாரை சேர்ந்த 19 வயதாகும் ஸ்வீட்டி பல்வேறு தடைகளை கடந்து இந்திய பெண்கள் ரக்பி அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.

இதுவரை, 14 தேசிய மற்றும் ஏழு சர்வதேச ரக்பி போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், "என்னை நோக்கி எதிரணியின் 4-5 தடுப்பாட்டக்காரர்கள் வந்தாலும், கிடைக்கும் சிறிய இடைவெளியில் கூட என்னால் ஓடிவிட முடியும்." என்று உறுதி கூறுகிறார்.

காணொளி தயாரிப்பு: புஷ்ரா ஷேக்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: