போலியோவால் முடங்கியிருந்த கீதா விளையாட்டு வீரரானது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போலியோவால் முடங்கியிருந்த கீதா விளையாட்டு வீரரானது எப்படி?

சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட கீதா, வாழ்க்கையில் பல்வேறு தடைகளை கடந்து இன்று இந்திய வீல்சேர் கூடைப்பந்து அணியின் முக்கிய வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

"நான் போட்டி களத்திற்கு சென்று விட்ட பிறகு, என் கண் முன்னே எந்த பிரச்சனைகளும் தெரிவதில்லை. மன அழுத்தம், பண பிரச்னை எதுவும் என் கண் முன் வராது. மகிழ்ச்சியாக விளையாடுவேன்" என்று கூறுகிறார் கீதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: