மேரி கோம் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையை கௌரவிக்கும் விதமாக, BBC Indian Sportwoman of the year என்ற விருதை பிபிசி அறிவித்துள்ளது. அதில் மக்கள் வாக்களிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐந்து வீராங்கனைகளில் மேரி கோமும் ஒருவர். அவரைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை நீங்கள் அறிய, இந்த புதிரை விளையாடிப் பாருங்கள்!

படத்தின் காப்புரிமை Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: