தூத்தி சந்த்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

தூத்தி சந்த்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

நான்கு அடி-பதினொரு அங்குலம் உயரமுள்ள இந்திய தடகள வீராங்கனை தூத்தி சந்த்தை பார்க்கும்போது, அவர் ஆசியாவிலேயே வேகமாக ஓடும் பெண் வீராங்கனை என்று நம்புவது கடினம்.

தன்னை 'தடகள ராணி' என்று சக வீரர்கள் அன்பாக அழைப்பதாக கூறி புன்னகைக்கிறார் தூத்தி சந்த்.

தூத்தியின் பாதையில் சவால்களுக்கு பஞ்சமேயில்லை. அவரிடம் ஓடுவதற்கு தேவையான காலணிகள் இல்லை, பயிற்சி செய்வதற்கான களமும் இல்லை, தடகள நுணுக்கங்களை கற்பிக்க எந்த பயிற்சியாளரும் இல்லை.

தூத்தி சந்தித்த சவால்கள் மற்றும் சாதனைகளை தெரிந்துகொள்ள இந்த காணொளியை காணலாம்.

செய்தியாளர்: ராக்கி ஷர்மா

தயாரிப்பாளர்: வந்தனா விஜய்

ஒளிப்பதிவாளர்கள்: ஷுபம் கோல், கென்ஸ் உல்-முன்னர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: