வினேஷ் போகாட்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

வினேஷ் போகாட்: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

மல்யுத்த மேட் மீது அமர்ந்து நேர்காணலுக்கு வினேஷ் போகாட் தயாரான போது, தாம் ஹரியாணாவில் பிறந்தவர் என்றும், மல்யுத்த வீராங்கனையாக வருவது என்பது ஏற்கெனவே ஏறத்தாழ முடிவாகிவிட்ட விஷயம் என்றும் கூறினார்.

2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது அவருடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் முக்கியமானவராக அவர் இருந்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மல்யுத்தப் போட்டிக்குத் திரும்பிய வினேஷ், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதலாவது இந்திய பெண்ணாக சாதனை படைத்தார்.

செய்தியாளர்: வந்தனா விஜய்

ஒளிப்பதிவாளர்கள்: பிரேம் பூமிநாதன், நேஹா ஷர்மா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: