விளையாட்டு மைதானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

விளையாட்டு மைதானத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஆண்களுக்கு நிகராக பெண்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க முடிகிறதா?

"பெண் என்பதால் என்னை வெளியே அனுப்பவே மிகவும் யோசித்தார்கள். எனக்கு படிப்பை தவிர வேறொன்றும் தெரியாது" என்கிறார் தமிழரசி.

"என் அண்ணனைப் போன்றே எனக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்," என்கிறார் மோனிஷா.

"பெண்கள் எங்களுக்கு அவ்வளவு எளிதில் மைதானம் கிடைப்பதில்லை," என்கிறார் நாகலட்சுமி.

காணொளி தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திர பாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :