அதிக சர்வதேச வெற்றிகளை குவித்த இந்திய வீராங்கனை - தீபிகா குமாரி

அதிக சர்வதேச வெற்றிகளை குவித்த இந்திய வீராங்கனை - தீபிகா குமாரி

பிபிசி மேற்கொண்ட ஆய்வின்படி, இந்திய விளையாட்டு வீராங்கனைகளிலேயே தீபிகா குமாரிதான் அதிகபட்ச வெற்றிகளை குவித்தவர். உலக கோப்பைகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஒலிம்பிக், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை மையமாக கொண்டு இந்த பட்டியலை பிபிசி தயாரித்திருந்தது.

வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி இதுவரை 36 சர்வதேச வெற்றிகளை குவித்துள்ளார். தனது பதக்க பட்டியலில் இடம்பெறாத ஒரே விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கை தன்வசமாக்கும் முயற்சியில் இவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.

காணொளி தயாரிப்பு : ஜன்ஹாவே மோலி

ஒளிப்பதிவு : ஷாஹித் ஷைக்

படத்தொகுப்பு : அரவிந்த் பரிகர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: