ஒலிம்பிக் பதக்கத்தை குறி வைக்கும் வில்வித்தை வீராங்கனைகள்

ஒலிம்பிக் பதக்கத்தை குறி வைக்கும் வில்வித்தை வீராங்கனைகள்

வில்வித்தை விளையாட்டு பெண்களுக்கு மிகவும் பொருத்தமான விளையாட்டு என்கின்றனர் இந்த இளம் பெண்கள்.

எந்த ஆடையை வேண்டுமானாலும் உடுத்திக்கொண்டு இந்த விளையாட்டில் ஈடுபட முடிவது மிகப்பெரிய நன்மை என்கின்றனர் சென்னையை சேர்ந்த வில்வித்தை பயிலும் பெண்கள். 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதை இலக்காக வைத்துள்ள விளையாட்டு வீராங்கனைகள் குறித்த காணொளி இது.

காணொளி தயாரிப்பு : ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: