பெண்கள் விளையாட்டு: சாலையோர உணவு விற்கும் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை

பெண்கள் விளையாட்டு: சாலையோர உணவு விற்கும் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை

2011ல் ஏதன்ஸில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் தடகள போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் சீதா சாஹு.

அவர் மனநல குறைபாட்டுடன் பிறந்த குழந்தை.

12 வயது ஆனபோது அவரது விளையாட்டு திறமையை கண்டறிந்த அவருடைய ஆசிரியர் பயிற்சி அளிக்க முடிவு செய்தார். ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றவர் இன்று சாலையோர உணவுகள் தயாரித்து தன் குடும்பத் தேவையை பூர்த்தி செய்வதில் சீதா அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

காணொளி தயாரிப்பு: தேஜஸ் வைத்யா

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு: நேஹா சர்மா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: