வசந்தா சாமுவேல்: "விளையாட்டில் சாதிக்க வயது தடையில்லை" - 83 வயது தடகள வீராங்கனையின் நம்பிக்கை கதை

வசந்தா சாமுவேல்: "விளையாட்டில் சாதிக்க வயது தடையில்லை" - 83 வயது தடகள வீராங்கனையின் நம்பிக்கை கதை

கோவையில் வசித்து வரும் வசந்தா சாமுவேல் தமிழகத்தின் மிக மூத்த தடகள வீராங்கனைகளில் ஒருவர்.

"விளையாட்டில் சாதிக்க வயது தடையில்லை. என்னால் இயலும்வரை தொடர்ந்து தடகளப்போட்டியில் கலந்துகொள்வேன்" என கூறுகிறார் வசந்தா.

சீனியர்களுக்கான நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 500க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார் வசந்தா.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு: மதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: