பிரகாஷி டோமர்: "எனக்கு அரசாங்கம் பண உதவி செய்யவில்லை" - குமுறும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை

பிரகாஷி டோமர்: "எனக்கு அரசாங்கம் பண உதவி செய்யவில்லை" - குமுறும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை

துல்லியமான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 83 வயதான பிரகாஷி டோமர் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். ரிவால்வர் பாட்டி என்று அழைக்கப்படும் இவருடன் பிபிசி நடத்திய நேர்காணல் இது.

டாப்ஸி பண்ணு மற்றும் பூமி பட்னேகர் நடிப்பில் "சாண்ட் கி ஆங்" என்ற திரைப்படம் வயதான பிறகும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் வென்று காட்டிய பிரகாஷி டோமர் மற்றும் சந்திரோ டோமர் ஆகியோரின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

நடிகைகளுடன் இருந்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொள்ளும் பிரகாஷி டோமர், அரசாங்கம் இதுவரை தமக்கு பண உதவி ஏதும் செய்யவில்லை என்கிறார்.

காணொளி தயாரிப்பு: சூர்யான்சி பாண்டே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: