ராஷ்மிதா பாத்ரா: ‘திருமணமானபின் கால்பந்து விளையாடமுடியவில்லை’

"திருமணமாகும்போது எனக்கு 18 வயது. திருமணத்திற்கு பிறகு நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன். அதனால் என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை" என்கிறார் ராஷ்மிதா.

12 வயதில் ராஷ்மிதா பாத்ரா கால்பந்து விளையாட தொடங்கினார்.

ராஷ்மிதா பாத்ரா ஒடிஷா பெண்கள் கால்பந்து அணியின் தடுப்பாளராக தன்னை வளர்த்துக் கொண்டார்

திருமணத்திற்கு பிறகு தனது மகனை ராஷ்மிதாதான் பார்த்து கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: