ஐபிஎல் 2020: சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளான சென்னை அணியின் கேதர் ஜாதவ்

ஐபிஎல் 2020: சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளான சென்னை அணியின் கேதர் ஜாதவ்

முன்பு தமிழர்களால் உச்சி முகர கொண்டாடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியின் மூலம் நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க சிஎஸ்கே பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ்வின் பேட்டிங் சமூக ஊடகங்களில் கடும் நகைப்புக்கு உள்ளாகி உள்ளது.

கேதர் ஜாதவ் குறித்த கேலி மீம்கள் வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: