T Natarajan டெஸ்ட் தொடரில் சேர்ப்பு - Playing 11-ல் வாய்ப்பு கிடைக்குமா?

T Natarajan டெஸ்ட் தொடரில் சேர்ப்பு - Playing 11-ல் வாய்ப்பு கிடைக்குமா?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துளளது. ஆனால், இந்த போட்டியில் நடராஜனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :