IND vs AUS: 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இளம்படை
IND vs AUS: 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இளம்படை
நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சார்பில் களமிறங்கிய பந்துவீச்சாளர்கள் போதுமான அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களிலேயே அதிக டெஸ்ட் அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர் என்றால் அவர் மொஹம்மத் சிராஜ் தான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: