மீண்டும் இந்திய சுழற்பந்து வீரர்களிடம் சிக்கிய இங்கிலாந்து வீரர்கள் - நடந்தது என்ன?

மீண்டும் இந்திய சுழற்பந்து வீரர்களிடம் சிக்கிய இங்கிலாந்து வீரர்கள் - நடந்தது என்ன?

இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதற்கு முன்புவரை தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இன்று முதல் நடக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லது போட்டியை சமன் செய்ய வேண்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்ய வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: