"போரால் நாங்கள் பிரிந்தோம்; விளையாட்டு எங்களை மீண்டும் இணைத்தது"

"போரால் நாங்கள் பிரிந்தோம்; விளையாட்டு எங்களை மீண்டும் இணைத்தது"

ஜூடோ வீரர்கள் – சண்டா அல்டாஸ், முனா தஹூக். இவர்கள் ஒலிம்பிக் அகதிகள் அணியில் இருக்கிறார்கள்.

சிரிய போரின் போது பிரிந்து இரு வேறு நாடுகளுக்கு சென்ற இவர்களை ஒலிம்பிக் விளையாட்டு எப்படி இணைத்தது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :