ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கை:ஒரு பார்வை

Image caption 24 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடி வந்த சச்சின் மும்பை போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி மற்றும் 200 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

அவரது சொந்த ஊரான மும்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியே அவர் பங்குபெறும் கடைசி போட்டியாகும்.

சச்சின் டெண்டுல்கர் தமது 16 ஆவது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சி நகரில் இடம்பெற்ற போட்டியே அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி.

பின்னர் படிப்படியாக பல சாதனைகளைப் படைத்த அவர் கடைசி போட்டியில் எப்படி விளையாடுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அவரது டெஸ்ட் வாழ்க்கை குறித்த ஒரு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.