ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேகம்-விவேகம் கொண்டவர் மைக்கேல் ஷுமேக்கர்

Image caption ஏழு முறை உலகப் பட்டத்தை வென்றுள்ளார் மைக்கேல் ஷுமேக்கர்

பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, சறுக்கி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வரும் ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரின் திறமை மற்றும் ஆளுமை குறித்த ஒரு பார்வையை வழங்குகிறார், இருபது வருடங்களாக அவரது போட்டிகளை கூர்ந்து கவனித்துள்ள செய்தியாளர் அஹ்மத் ரஷ்மி.