லண்டனில் ஜெர்மன் ரசிகர்கள் கொண்டாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெர்மன் வெற்றி; லண்டனில் கொண்டாட்டம்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஜெர்மனி, பிரேசிலை 7-1 எனும் கோல் கணக்கில் வென்று இறுதியாட்டத்திற்குத் தகுதிபெற்றுள்ளதை லண்டனில் உள்ள ஜெர்மனி ரசிகர்கள் நள்ளிரவைக் கடந்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மத்திய லண்டன் குயின்ஸ்வே பகுதியில் ரசிகர்களின் ஆரவாரத்தை இந்தக் காணொளியில் காணலாம்.