தோனி மற்றும் விராட் கோலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகக் கோப்பை இந்தியக் கிரிக்கெட் அணியின் தேர்வு எப்படி?

  • 7 ஜனவரி 2015

இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Image caption இந்தியா மீண்டும் வெல்லுமா?

15 பேர் கொண்ட இந்த அணிக்கு தோனி தலைவராக இருப்பார், விராட் கோலி துணைத் தலைவர்.

அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும், ஆறு மட்டை வீச்சாளர்களும் உள்ளனர். நடப்புச் சாம்பியனான இந்தியா இம்முறையும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளுமா என்று எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் இந்தியாவில் எழுந்துள்ளன.

இப்போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள அணி, ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் மற்றும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு ஆகியவை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் W V ராமன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்க்லாம்.