இலங்கையில் முஸ்லீம் விவாக சட்டத்தில் மாற்றங்கள் தேவையா? எம்.ஏ.நுஃமான் பதில்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் முஸ்லீம் விவாக சட்டத்தில் மாற்றங்கள் தேவையா? எம்.ஏ.நுஃமான் பதில்

  • 26 அக்டோபர் 2016

முஸ்லீம் சமூகத்தினருக்கான விவாகம் மற்றும் விவாகரத்து குறித்த சட்டங்களை திருத்தியமைக்க ஒரு குழுவை நியமிக்கும் யோசனைக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், இந்த சட்டங்களின் தற்போதைய நிலை என்ன ? அந்த சட்டங்களைத் திருத்த உடனடித் தேவைகள் இருக்கிறதா என்று இலங்கையின் பிரபல எழுத்தாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான , எம்.ஏ.நுஃமான் அவர்களைக் கேட்டார் மணிவண்ணன்